கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் நடத்தப்படும் 2021 ஆம் ஆண்டிற்கான இரண்டு வருட முழு நேர கற்கை நெறிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகிறது
(15 வகையான கற்கை நெறிகள்
🔹 வருகையின் அடிப்படையில் மாதாந்தம் Rs.4000/= கொடுப்பனவாக வழங்கப்படும்
🔹 வெளி மாகாணத்தில் இருந்து வருகின்றவர்களுக்கு தங்குமிட வசதிகள் கொடுக்கப்படு
தேவையான தகைமை
சாதாரண தர பரீட்சையில் தமிழ் மொழி மற்றும் கணிதம் உள்ளடங்களாக இரண்டு அமர்வுகளுக்குள் ஆறு பாடங்களில் சித்தி அல்லது குறித்த பாட நெறிக்குரிய NVQ 03 தகைமையை பெற்றிருத்தல்
வயதெல்லை : 16 -
🔖 Closing Date : 2021-04-3
No comments:
Post a Comment